பாஜக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (55). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நிலம் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராகவும்…
‘தயாரிப்பு நிறுவனம்’ துவங்கிய இயக்குநர் வசந்த்தின் – சிஷ்யர்
சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த்தனது உதவி இயக்குநரின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். இயக்குநர் வசந்த்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் கண்ணன் சுந்தரம். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் ‘தேர்ட் ஐ டாக்கீஸ்’ (THIRD EYE…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 222: கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைவடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்கை புனை சிறு நெறி வாங்கி, பையென,விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்செலவுடன் விடுகோ தோழி!…
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான சிறுவன்..!
உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட…
மக்களவையில் நிறைவேறிய டெல்லி நிர்வாக திருத்த மசோதா..!
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான டெல்லி தேசிய தலைநகரப் பகுதி சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த…
ஹரியானாவில் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்..!
ஹரியானாவில் இந்து பரிஷித் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது கலவரம் நிகழ்ந்ததால், அங்கு பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர்…
வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசு..!
வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.குறிப்பிட்ட மாடல் லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட்டுகளை இனி இறக்குமதி செய்ய முடியாது என மத்திய…
குறள் 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும் பொருள் (மு.வ): சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
‘குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு..,
பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.…





