• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: July 2023

  • Home
  • கருங்கல் ஏ. பி. ஜே. எம் பள்ளியில் கராத்தே போட்டி.., பரிசளிப்பு விழாவில் எம். பி விஜய் வசந்த்…

கருங்கல் ஏ. பி. ஜே. எம் பள்ளியில் கராத்தே போட்டி.., பரிசளிப்பு விழாவில் எம். பி விஜய் வசந்த்…

கருங்கல் ஏ. பி. ஜே. எம் பள்ளியில் நடைபெற்ற கராத்தே போட்டி பரிசளிப்பு விழாவில் குமரி எம். பி விஜய் வசந்த் பங்கேற்றினார். கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் ஏ. பி. ஜே. எம் பள்ளியில் சன் ஷைன் புடோகான் கராத்தே…

‘ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!

நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக ’காதல்’, ’ஈரம்’, ’கோ’, ’கற்றது தமிழ்’, ’100’, ‘144’, ’தும்பா’ மற்றும் பல…

அழகு குறிப்புகள்:

முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க: சிறிதளவு உப்பை, ரோஸ் வாட்டர் உடன் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி…

சமையல் குறிப்புகள்:

மாதுளம் பழ சட்னி : தேவையான பொருட்கள்: மாதுளம் பழம் – 1புதினா தழை – 1 கைப்பிடிகொத்தமல்லி தழை – 1 கைப்பிடிஇஞ்சி – சிறிய துண்டுபச்சைமிளகாய் – 3வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 219: கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்பழ நலம் இழந்து பசலை பாய,இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்புலவேன் வாழி தோழி! சிறு கால்அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்கங்குல் மாட்டிய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

குமரியில் பரதநாட்டிய சலக்கை அணி விழா..!

கன்னியாகுமரி மாவட்டம் கவிதாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய சலக்கை அணி விழா இடாலாக்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.கவிதாலயா நாட்டிய பள்ளி நாட்டிய கலைமாமணிகள் சகோதரிகள் குரு கவிதா மற்றும் குரு நிஷா அவர்களிடம் பயின்ற 13 மாணவிகள் அரங்கேற்றம் மிக…

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஒயிட் ரோஸ்..!

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன்,…