வங்கதேச சுற்றுப்பயணத்திற்கு சென்ற இந்திய அணி
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் இந்திய அணி வங்கதேச சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டு சென்றனர்
நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நான்கு வயது சிறுமி…
ராஜஸ்தானில் நான்கு வயது சிறுமி ஒருவர் காரில் விளையாடிக் கொண்டிருந்தார், அவர் இறங்கிய 7 வினாடிகளில், வேகமாக வந்த வாகனம் கார் மீது மோதியது, இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
கைதிகளின் மன அழுத்தத்தை போக்கிட ‘ஜெயில் ரேடியோ’
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளின் மன அழுத்தத்தை போக்கிட அவர்களின் குடும்பத்தினர் உணர்வுகளை பகிர்ந்திடவும் ‘ஜெயில் ரேடியோ’ தொடங்கப்பட்டுள்ளது
திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் முன்பு திமுகவினர் சாலை மறியல்.
முதலமைச்சரை தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக நிர்வாகிகளை கைது செய்யக் கோரி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் முன்பு திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
முக்கிய நகரங்களில் வெளியானது டிஜிட்டல் ரூபாய்
இந்தியாவின் முக்கிய 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் வெளியாது.இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது. மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும்…
கல்வி உதவித்தொகையை பறிப்பதா? மத்திய அரசுக்கு கார்கே கண்டனம்
8-ம் வகுப்பு வரையில் படிக்கிற மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதையொட்டி பிறப்பித்த…
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா..?ஸ்டாலின் பேச்சு
கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை, நான் பார்த்துக் கொள்கிறேன் என, திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
2வது காலாண்டில் இந்திய
பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம்
இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக பதிவாகி இருக்கிறது. 2021-22 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக இருந்தது. இந்த…