• Tue. Oct 3rd, 2023

Month: December 2022

  • Home
  • உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு?அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு?அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில்…

பொங்கல் பரிசு திட்டம்:
முதல்வர் நாளை ஆலோசனை

பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும்…

போட்டி பொதுக்குழுவை கூட்டும் ஓபிஎஸ்

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வருகிற 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளனர்.எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து ஒபிஎஸ் நீதிமன்றம்…

பாகிஸ்தான் அமைச்சரின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி!..

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு என்று உ.பி. பா.ஜ.க நிர்வாகி அறிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல்…

உலகக்கோப்பை கால்பந்து இறுதிபோட்டி:
ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இன்று வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி வழங்கப்பட உள்ளது.22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும்,…

அவதார் 2 – பார்க்க வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்..!!

ஆந்திரமாநிலத்தில் அவதார் 2 படம் பார்க்க வந்த நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவதார் -2திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 41 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இந்நிலையில் ஆந்திர…

டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடிவு

டிரம்பின் தோல்வியின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர் என்ற முறையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது.அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். வெற்றி பெற்ற…

குமரியில் தோள் சீலை போராட்ட வெற்றியின் 200 வது ஆண்டு மாநாடு

குமரியில் நடைபெறும் தோள்சீலை மாநாட்டில் தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் பங்கேற்பு கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் குமரி மாவட்டத்தையும்,உள்ளடக்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மன்னர் ஆட்சியின்போது உயர் சாதி குறிப்பாக…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் .பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய சுரங்கம் மற்றும் ஏற்கனவே…

உக்ரைன் போரில் இந்தியாவின்
நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு

உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வரவேற்றுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்திருக்கிறது. மேற்கு நாடுகள் உட்பட சர்வதேசளவில் பெரும் எதிர்ப்பை ரஷ்யா சம்பாதித்திருப்பதன் மத்தியில், ரஷியாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா…