• Mon. Sep 25th, 2023

Month: November 2022

  • Home
  • கேரளாவில் “கட் அவுட்” காய்ச்சல் தொடங்கியுள்ளது

கேரளாவில் “கட் அவுட்” காய்ச்சல் தொடங்கியுள்ளது

2-வது சீசன் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 11 நாட் களே உள்ள நிலையில், இந்தியா வில் கால்பந்துக்கென கிளைமேக்ஸ் உள்ள இடமான கேரளாவில் “கட் அவுட்” காய்ச்சல் தொடங்கியுள் ளது.மலையாள கால்பந்து ரசிகர்கள் இம்முறை ஆற்றின் நடுவில் கட் அவுட்களை வைத்து…

பள்ளத்தில் சிக்கிய கலெக்டர் வாகனம்

குமரி ஆட்சியர் அரவிந்த் நேற்று (0911.22) பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடுக்கரையை அடுத்த கேசவநேரி என்ற பகுதியில் அடுக்கு மாடி கட்டுவது சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டபோது மண் சாலையில் பயணித்த…

டோக்கியோவில் நடைபெற்ற உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனை படைத்த மனிஷா ராமதாஸ், மாண்புமிகு முதலமைச்சர் mkstalin சந்தித்து வாழ்த்து பெற்றார்

மாலத்தீவு தலைநகர் மாலியில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது: தமிழகத்தில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை…

ஆலந்தூரில் மின்சார ஆட்டோ சேவை

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எம் ஆட்டோ பிரைடு என்ற மின்சார ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். எம்.பி ஆர்.எஸ்.பாரதி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ்…

சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை!

பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி. ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப் பில் மோசடி நடந்திருப்பதாக கூறி, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஜூலை…

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருந்தங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன்ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி டாக்டர் பட்டங்களை நாளை வழங்குகிறார்.காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.11)…

மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோவை வருகிறார். அங்கிருந்து ஈரோட்டுக்கு சாலை மார்க்கமாக மாலை காரில் வருகிறார். பின்னர் ஈரோடு பெருந்துறை ரோடு, மேட்டு…

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மத்திய அரசு விருது: முதல்வர் வாழ்த்து

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில் 15-வது இந்திய நகர்ப்புற…