தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்
கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறும் தமிழக ஆளுநர் குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. டி.ஆர்.பாலு இந்த நோட்டீஸை மக்களவை துணை சபாநாயகரிடம் கொடுத்தார். நீட் சட்ட மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை…
வைரலாக விராட் – அனுஷ்கா போட்டோஷூட்!
பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருவரும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில்…
மகன் மடியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு டைரக்ஷனில் பிஸியாக இருந்து வந்தார் ஐஸ்வர்யா. கொரோனா பாதிப்பு, மருத்துவமனை சிகிச்சை, மியூசிக் வீடியோ டைரக்ஷன், பாலிவுட் பட கதை டிஸ்கஷன் என பரபரப்பாக இருந்து வந்தார். தனது ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் அவர்…
வில் ஸ்மித்திற்கு வந்த அடுத்த பிரச்சனை!
அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு மொட்டை தலையுடன் காணப்படும் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து ஆஸ்கர் மேடையில் தேவையற்ற கமெண்ட் அடித்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித், மேடை ஏறி அவரை அறைந்தது மிகப்பெரிய…
10 ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் விஜய்!
பீஸ்ட் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு செம ரகளையுடன் நடிகர் விஜய் பதில் அளிக்கும் நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 10ம் தேதி இரவு 9 மணிக்கு இந்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய்யிடம் குட்டி ஸ்டோரி…
சபரிமலையில் வரும்15-ம் தேதி சித்திரை விஷூ..
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ பண்டிகைக்காக வருகிற 10-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. 10-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டாலும் மறுநாள் 11-ந் தேதி அதிகாலை முதல்தான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.அன்று முதல் தினமும்…
செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மாதம் 18-ம் தேதி அன்று தமிழக சட்டப்…
முகத்தின் பொலிவிற்க்கான குறிப்புகள்!
மஞ்சள்மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும். தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும்…
ஆப்பிள் மில்க்ஷேக்
தேவையான பொருட்கள் ஆப்பிள் – ஒன்று, பால் – 1 கிளாஸ் பேரீச்சம் பழம் – 4-5 தேவைப்பட்டால்.. சுவையூட்ட தேன் அல்லது சர்க்கரை – 1 டீஸ்பூன். செய்முறை பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்சவும். ஆப்பிளை தோல் மற்றும்…
வினா விடை
உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா உப்பு…