கேஷ்பேக் யுக்தியை பயன்படுத்தும் வாட்ஸ்அப் நிறுவனம்…
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ காப்பரேட் சப்போர்ட் வலைப்பக்கத்தில் கேஷ்பேக் பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால்,…
கார்-ல கீரல் போட்டதுக்கு பூனையை சுட்ட மனிதர்…இரக்கமே இல்லையா..??
காரில் கீறல் போட்டதாக பக்கத்துவீட்டு பூனை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த நீந்தூரைச் சேர்ந்த தாமஸ், மோனிகா தம்பதியினர் வளர்த்துவந்த பூனை துப்பாக்கியால் சுடப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் காரில் பூனை கீறல் போட்டதாக…
நெல்லையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழப்பு
அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் (ஜாதி அடையாள) கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன்…
இனி தமிழகத்தில் சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவு… மதுரையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி
அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவு செய்யும் பணியினை மதுரை ஒத்தக்கடை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்தார். பின் நிகழ்ச்சி மேடையில்…
ஸ்ரீநகரில் தெருநாய்கள் அட்டகாசம்.. சுற்றுலாப் பயணிகளை தாக்கிய நாய்கள்…
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் டலகேட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் தாக்கியதில் சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 17 சுற்றுலாப் பயணிகளும், 22 உள்ளூர்வாசிகளும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை, எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின்…
ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே…!
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, நரவனே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து,…
உலக பணக்காரர் பட்டியிலில் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் மார்க் சக்கர்பெர்க்..
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைதளங்களை உள்ளடக்கி சமூக வலைதளங்களின் ஜாம்பவனாக உருவெடுத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என…
கால்வலி குறைய:
உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.
ஆரோக்கியக் குறிப்புகள்:
வில்வம்பழம்:சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று வில்வம். சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் சேர்த்து தாராளமாக நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் காலை,…
ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்- சீமான்
தமிழகத்தில் வரும் 9ந் தேதி நடைபெற உள்ள ரயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத்…








