• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • அதிக சம்பளம் வாங்கும் பாடகர் பாடகி

அதிக சம்பளம் வாங்கும் பாடகர் பாடகி

அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் என்றால் நம் அனைவருக்கும் யாரு என்று தெரியும். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகிகள் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். அதில் பாடகர்களில்…

2 வருடங்கள் கழித்து மீண்டும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கம்

2 வருடங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு. தென்காசி மாவட்டத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு மாநில பேருந்துகள்…

இருக்கை மீது நடந்து சென்றது ஏன்? – திருமாவளவன்

இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மழை நீரில் நனையாமல் இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, தொண்டர்கள் இருக்கைகள் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு சர்ச்சையானது. நாடாளுமன்ற…

வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்…

வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில்…

பின்னணி பாடகர் உதித் நாராயண் பிறந்த தினம் இன்று..!

உதித் நாராயண் ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். உதித் நாராயண் 1955 இல் நேபாளத்தினைச் சேர்ந்த தந்தை ஹரேகிருஷ்ணா ஜா மற்றும் இந்தியாவில் பிறந்த தாய் புவனேஸ்வரி ஜா ஆகியோருக்கு மகனாகப் டிதம்பர் 1 ஆம் தேதி பிறந்தார். இவரது…

ஆண்களின் முகத்தில் உள்ள கருமை நீங்க:

உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, அதை பாதிக்கப்பட்ட கருமையான பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்.

எண்ணம் போல் வாழ்க்கை!

பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி…” என்றாள்.“போ……

மீன் கோலா உருண்டை

அதிகம் முள் இல்லாத மீன்-1ஃ4கிலோ,(தலை பகுதி இல்லாமல் சதை பகுதியாக எடுத்துக் கொள்ளவும்),பொட்டுக்கடலை மாவு-1கப்,மிளகாய் தூள்-தேவையான அளவு,பெரிய வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது,எண்ணெய்,உப்பு-தேவையானஅளவு செய்முறை:மீனை நன்கு கழுவி இட்லி கொப்பரையில் வைத்து 10நிமிடங்கள் வேகவைத்து எடுத்து கொண்டு, முள் இல்லாமல் சதைப் பகுதியை…

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்நன்கலம் நன்மக்கட் பேறு. பொருள் (மு.வ): மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்று கூறுவர்.

திடீரென காந்தி ஆசிரமத்துக்கு வந்த சலமான் கான்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.…