• Mon. Oct 2nd, 2023

Month: August 2021

  • Home
  • ரெய்டில் கவனம் செலுத்துவதை விட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.. தி.மு.க அரசை குற்றம் சாட்டும் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு…!

ரெய்டில் கவனம் செலுத்துவதை விட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.. தி.மு.க அரசை குற்றம் சாட்டும் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு…!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர செயற் குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செங்கோடம் பாளையம் தேசியசிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு வீட்டில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள்…

அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆஜராக விலக்கு!…

வீடு ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகவிலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை,…

அறிக்கை தாக்கல் செய்ய டான்ஜெட்கோவுக்கு உத்தரவு!…

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான…

ஆகஸ்ட் 15ல் விருது பெறப் போகும் கோட்டையூர் பேரூராட்சி..!

தமிழகத்தில் செயல்பட்டில் மூன்றாம் இடம் பிடித்த கோட்டையூர் பேரூராட்சி வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விருது பெற உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கோட்டையூர் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த பேரூராட்சியில் கோட்டையூர்,…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் திரு ஆடிபூர தேர் திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது!….

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஆடி மாதம் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோணா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு…

வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு!

விருதுநகர் நாராயண மடம் தெருவிலுள்ள சமுதாயக்கூடத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு விபரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3000 வாக்குப்பதிவு…

தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கும் தி.மு.க.., திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் மேயர் பிரத்தியேக பேட்டி…!

சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த், தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், அதிமுக நெல்லை மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

வைகை அணை திறப்பின் போது தேன்கூடு களைந்து, தேனீக்கள் கொட்டத் தொடங்கியதால் அமைச்சர்கள் கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு காயம்!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இன்று காலை அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர். தமிழக அரசின் உத்தரவின்படி இன்று காலை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பைணன், பத்திரபதிவுத்துறை…

வைகை அணையில் இன்று காலை தண்ணீர் திறப்பு.மூன்று அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு!…

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது. பெரிய மதகுகள் வழியாக…

குமரியில் மினி பஸ் அதிபர் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் திருட்டு!…

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மினி பேருந்து அதிபரான இவருக்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி ஒரு மகள் மகனுடன் சொந்த வீட்டில் வசித்து…