• Thu. Apr 25th, 2024

Month: August 2021

  • Home
  • மிரண்டு போன தமிழகம்… பொள்ளாச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!…

மிரண்டு போன தமிழகம்… பொள்ளாச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!…

கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் கொடுமை செய்து, அதனை வீடியோ படம் எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகள் எழுப்பியது. கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த…

கொலைமுயற்சி வழக்கு : தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர்!…

கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராக வந்தார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை…

வள்ளுவன் சிலையை அகற்ற எதிர்ப்பு!…

வான் புகழ் வள்ளுவரின் சிலையை அகற்ற ஜேசிபி இயந்திரத்தோடு வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் புனித லூர்து அன்னை பள்ளி வளாகத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரின் மீது வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்ற காவல்துறை வருவாய் துறை நெடுஞ்சாலைத் துறை…

வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் ரிசர்வ் வங்கி…காரணம் இது தான்!…

வரும் அக்டோபர் 1 முதல் வங்கி ஏடிஎம்களில்ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் திட்டத்தை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகள் தங்களது ஏடிஎம்…

செல்போன் டவர் இல்லாத ஏற்காடு.., உயிரைப் பணயம் வைக்கும் பள்ளி மாணவ, மாணவிகள்… நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள்..!

சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். இங்கு 70 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். குறைந்தது 40 ஆயிரம் மக்கள் ஓட்டு போடுபவர்களாக இருக்கிறார்கள். ஏற்காட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு ஒன்றிய தலைவர்…

கீழடியில் பழமையான கல்தூண் கண்டுபிடிப்பு!….

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் பழமையான கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. காதில் அணியும் தங்க வளையம்,கற்கோடாரி, மண்பானை, நெசவுத்…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை இன்று ஆலோசனை நடத்துகிறது!…

சென்னை ராயபுரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் தேர்தல் பணிக்குழு, வேட்பாளர்…

வேலுமணி இ.பி.எஸ். ஓபிஎஸ் ஆகியோருடன் ஆலோசனை!..

உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று காலை முதல் இரவு வரை சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் நள்ளிரவில் முன்னாள்…

ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரம் காஷ்மீர் மக்கள் தாக்குதல் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!..

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி தொண்டர்களிடையே பேசுகையில் இவ்வாறு பேசினார். ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரத்தால் காஷ்மீர் மக்கள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்…

திமுக வெள்ளை அறிக்கை எதிரொலி..,

தேசத்தந்தை உருவத்தோடு கடன் அடைக்க வந்த இளைஞன்! தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நேற்று தான் நிதி அமைச்சர் சொன்னார். இதோ என் குடும்பத்தின் தலையிலுள்ள கடனை…