• Mon. Oct 2nd, 2023

Month: August 2021

  • Home
  • திமுகவிற்கு அமித் ஷா போட்ட பக்கா ஸ்கெட்ச்!…

திமுகவிற்கு அமித் ஷா போட்ட பக்கா ஸ்கெட்ச்!…

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெரிவித்திருந்தார். அதற்காக தான் பல பொய் புகார்களை முன்னதாகவே ஆளுநர் வரை கொடுத்துவைத்திருந்தார். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் மக்கள்…

ஆத்தே..18 அடி நீளம், 200 கிலோ எடையா!!… அழகர்கோவிலையே அதிரவிட்டாங்களே!..

காவல் தெய்வங்களில் கருப்பண்ணசாமி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பக்தர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அதிலும் மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள 18ம் படி கருப்பண்ணசாமி கோயில் மிகவும் பிரபலமானது. பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார…

20 வருட போராட்டத்திற்கு என்டுகார்டு போட்ட திமுக… மகிழ்ச்சியில் மக்கள்!…

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் எஸ்.கே.நகரில் வசிக்கும் 67 குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்’… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!…

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்போவதாக தமிழ்நாடு முதல்வர்…

மாற்றுத்திறனாளிகள் புகார்!…

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கீழாயூர் காலனிபகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழகத்திலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நகரம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதில் இளையான்குடி தாலுகா பகுதியை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தர். இந்நிலையில் சொந்த நிலம் இல்லாத வீடு…

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 11-8-21 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடந்த லேப்டாப் திருட்டு!…

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர திருவிழா!…

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா தங்கப் பல்லக்கில் பவனி வந்து ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் 108 திவ்ய தேசங்களில்…

முடிஞ்சா என்னை கைது செஞ்சு பாருங்க… காவல்துறைக்கு சவால் விடும் மீரா மிதுன்…!

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற…

பள்ளிகளை திறந்து கொரானா பரப்ப தயாராகும் தமிழக அரசு!…

குழந்தைகளை தாக்கும் 3வது அலை எப்படி இருக்கும் என்ற பீதியில் நாடு முழுவதும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெங்களுரு நகரத்தில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரானா பாதிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் செப்.1ம் தேதி பள்ளிகளை திறக்கப் போவதாக…

ராணுவம் வழங்கிய கௌரவம் நெகிழ்ந்த நீரஜ் சோப்ரா!…

டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகைகளை விட இந்திய ராணுவம் கௌரவப்படுத்தியது சம்பவம் அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா தான் இந்திய விளையாட்டு…