• Fri. Apr 26th, 2024

Month: July 2021

  • Home
  • மதுசூதனன் உடல்நிலை: சசிகலா அப்போலோவுக்கு வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஈபிஎஸ்….

மதுசூதனன் உடல்நிலை: சசிகலா அப்போலோவுக்கு வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஈபிஎஸ்….

மதுசூதனன் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். கட்சியை வழிநடத்துவேன் என கூறிய நிலையில் சசிகலா நலம் விசாரிக்க வருகை தந்துள்ளார். மதுசூதனன் உடல்நிலை குறித்து…

கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் செலுத்த மிக இலகுவான சிறந்த வலை தளத்தை உருவாக்க மாநகராட்சி அழைப்பு…

கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் செலுத்த மிக இலகுவான சிறந்த வலை தளத்தை உருவாக்க மாநகராட்சி அழைப்பு. 2 லட்சம் வரை பரிசு தரவும் முடிவு. கோவை. ஜூலை. 20- கோவையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள்…

தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல்…

கோவையில் தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல். கோவை. ஜூலை. 20- கோவையில் அனுமதியின்றி தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை புதூர் அருகே உள்ள பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்கள் அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றி…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்…

எஸ்.பி- வேலுமணி மீது.விசாரணைக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். டெண்டர் முறைகேடு விவகாரம். கோவை. ஜூலை. 20- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் விசாரணைக்கு பிறகு முதல் தகவல்…

ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது…

கோவை. ஜூலை. 20- கோவையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை உப்பிலிபாளையம் வரதராஜபுரம் ரோட்டை சேர்ந்தவர் அனுசியா 23, இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு தேவையான…

குமரி மாவட்டத்தில் பகவதி வழிபாடு என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது…

குமரி மாவட்டத்தில் பகவதி வழிபாடு என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது. கன்னியாகுமரி என்ற ஊரின் பெயர் காரணமே, கன்னியாகுமரியில் கோயில் கொண்டுள்ள கன்னி தெய்வம் பகவதியம்மன் கோயிலே காரணம். குமரி மற்றும் கேரள மாநிலத்திலும் கண்ணகி வழி பாடே பின்னாளில்…

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை….

நெல்லை கேடிசி நகர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை. நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. நெல்லை கேடிசி நகரை அடுத்த எல்ஜி நகரில் வசித்து வருபவர் உஷா (50), இவரது கணவர்…

சர்வாதிகாரத்துக்கு எதிரான துணிவுமிக்க புரட்சிப் போராட்டத்தை கற்றுத்தந்த இறைத்தூதர் வழி நடப்போம்!…

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; தியாகத் திருநாளாம் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் ‘பக்ரீத்’ பெருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் அளவை அறியும் கருவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்…

தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான ரூபாய் 144000 (ஒரு லட்சத்தி நாற்பத்தி நான்காயிரம்) க்கான 150 ஆக்சிஜன் அளவை அறியும் கருவியை (Pulse oxsy meter) தென்காசி…

மாநகராட்சி அலுவலகம் முன்.பாஜகவினர், கோசம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்….

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்.பாஜகவினர், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் தோண்ட பட்ட பள்ளங்கள் முறையாக சீர் செய்யாததால்.சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு ஆட்படுவதை தடுப்பதற்கு, மாநகராட்சி…