• Fri. Jan 24th, 2025

சுவாமி விவேகானந்தரின் 162_வது பிறந்த நாள் விழா

விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் 162_வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கமம் என்ற நிகழ்வில். நீதிபதி விக்டோரியா கவுரி பங்கேற்று இளம் வழக்கறிஞர்கள் எத்தகைய ஆற்றல், மனோ நிலையில் இருக்க வேண்டும் என பேசியவர் மேற்கோளாக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய இரும்பு குதிரை என்ற நாவலை மேற்கோள் காட்டி, குதிரை, அதன் வலிமை, திறன் எவை எவை, குதிரையிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை அதன் மன ஆற்றல், செலுத்தும் லிங்கை நோக்கிய பார்வை ஓட்டத்தில் வெளிப்படும் வேகம் இவை எல்லாம் மிக அற்புதமானது என உரையாற்றினார்.