• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் நடைபெற்ற 1000 குடும்பங்களுங்கு-மளிகை பொருட்கள் வழங்கும் விழா!

திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி MLA பிறந்தநாளை ஒட்டி 1000 குடும்பங்களுங்கு-மளிகை பொருள் வழங்கல் விழா நடைபெற்றது!

மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி M.L.A பிறந்தநாளை ஒட்டி 1000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் – மற்றும் நிதி உதவியை, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திரனின் மகனும், நகரமன்ற துணை தலைவர் சத்தியேந்திரனின் தம்பி விஜயேந்திரன் வழங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் திமுக மா.செயளாலரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் – மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரும் கலந்துகொண்டு, 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக பிரமுகர்களும் – பொதுமக்களும் கலந்துகொண்டனர்.