சேலம் விருதாசலம் ரயில் வாழப்பாடியில் நிற்பது இல்லை.இதனால் தினசரி வாழப்பாடியில் இருந்து ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மற்றும் அரசு வேலைக்கு செல்பவர்கள் கொத்தனார் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மாண்புமிகு R.அருள்ராமதாஸ் M.L.A. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அவர்கள் சேலம் ரயில்வே கோட்டம் உயர் அதிகளிகளிடம் பேசி வாழப்பாடியில் சேலம் விருதாசலம் ரயில் வண்டி நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அன்போடு வாழப்பாடி பொதுமக்கள் சார்பாகவும் அனைத்துகட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தம்பி அரிமா உழவன்.R.முருகன்.M.A.கவுன்சிலர் தமிழ்நாடு உழவர் பேரியிக்கம் பாட்டாளி மக்கள் கட்சி துக்கியாம்பாளையம் வாழப்பாடி சேலம்.











; ?>)
; ?>)
; ?>)