• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது!…

By

Aug 16, 2021

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

நிலைமை விரைவில் சீராகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு அமையும் என்று நம்புகிறோம்.

  • இந்திய பிரதிநிதி

தாலிபான்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தரப்பினருடனும் தாலிபான் ஒன்றுபடும் என்று நம்புகிறோம்.

  • சீன பிரதிநிதி

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் ஜனநாயக ரீதியாக தீர்மானிக்கப்பட வேண்டும்; நிறுவன கட்டமைப்பை மதிக்க வேண்டும்.

  • மெக்சிகோ பிரதிநிதி

ஆப்கானிஸ்தான் நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியதை நாம் கண்கூடாக கண்டோம்.

ஆப்கானிஸ்தானின் நிலைமைக்கு இந்த சபை பொறுப்பேற்க வேண்டும்.

  • அயர்லாந்து பிரதிநிதி