• Sat. Apr 20th, 2024

ரியல்மி போன் வெச்சிருக்கிறவங்களுக்கு ஒரு குட் நியூஸ் பாஸூ!…

By

Aug 15, 2021

ரியல்மி 30ஏ சாதனத்துக்கு அப்டேட்டை அறிவித்துள்ளது பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரியல்மி நிறுவனம் சாதனத்துக்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த புதுப்பிப்பானது புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0 அம்சத்தோடு வருகிறது. இதில் நோட்டிப்பிகேஷன் ஹிஸ்டரி, சாட் பப்பிள்ஸ், மூன்று வகையான டார்க் மோட் ஸ்டைல் உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது. புதிய ஃபார்ம்வேர் பதிப்பு எண் ஆர்எம்எக்ஸ்3171_11.C.0 உடன் வருகிறது. உங்கள் ரியல்மி ஸ்மார்ட்போன் தற்போது யுஐ 2.0 அப்டேட்டை வழங்குகிறது.

ரியல்மி நிறுவனம் சாதனத்துக்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த புதுப்பிப்பானது புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0 அம்சத்தோடு வருகிறது. இதில் நோட்டிப்பிகேஷன் ஹிஸ்டரி, சாட் பப்பிள்ஸ், மூன்று வகையான டார்க் மோட் ஸ்டைல் உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது. புதிய ஃபார்ம்வேர் பதிப்பு எண் ஆர்எம்எக்ஸ்3171_11.C..0 உடன் வருகிறது. உங்கள் ரியல்மி ஸ்மார்ட்போன் தற்போது யுஐ 2.0 அப்டேட்டை வழங்குகிறது.

ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இது 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட், 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 6000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் ரியல்மி 30 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்தது. ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 x 2400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி monochrome portrait lens என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *