• Tue. Jun 28th, 2022

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்!…

By

Aug 9, 2021

09.08.2021 (திங்கள்கிழமை)
1.தக்காளி – 20,18
2.கத்தரி – (வெள்ளை -38) (கீரி கத்தரிக்காய் -26)
3.வெண்டை – 15
4.புடலை – 14
5.சுரை – 10
6.பீர்க்கு -15
7.பூசணி – 14
8.தடியங்காய்- 10
9.அவரை (நாடு)-24
10.கொத்தவரை – 18
11.பாகல் – ( சிறியது நாட்டு பாகல்-45, ஸ்டார் பாகல்-40) ( பெரியது- 30)
12.பச்சை மிளகாய் (சம்பா)-25,(குண்டு மிளகாய் 30)
13.முருங்கை – 20
14.பெரியவெங்காயம்-28 ,27
15.சின்ன வெங்காயம் (நாட்டு ரகம்-36), (நாடுபுதியது 30,25)
16.காராமணி -15
17.கோவக்காய் -24
18.தேங்காய் -37,36
19.வாழைக்காய் – 20
20.வாழைப்பூ- 10
21.வாழைத்தண்டு- 10
22.வாழைஇலை – 10
23.கீரைகள்-10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-55
26.மல்லி இலை– 45
27.வெள்ளரி -(சாம்பார்ரகம்) 10 (நாடு)10 (சாலட் ஒட்டு ரகம் வெள்ளரி-40)
28.இஞ்சி -48,(புதிய இஞ்சி -30) (மேரடு இஞ்சி -20)
29.முள்ளங்கி – 16
30.ரிங் பீன்ஸ் – 35,30
31.பச்சை பட்டாணி -150

32.நூல்கோல் –
33.சோயாபீன்ஸ் -120

34.உருளை – (ஹாசன் ரகம் புதியது-24) (ஆக்ரா ரகம்-24)

35.கேரட் -70

36.சௌ சௌ – 24,22

37.கோஸ் – 16

38.பீட்ரூட் -(உடுமலை ரகம்- 32),(நாடு 30)

39.காலிபிளவர் – 50

40.குடமிளகாய் – 60,55

41.பட்டர்பீன்ஸ் – 130

42.பஜ்ஜி மிளகாய்-65

43.பூண்டு(நாடு) 120, 100,90,80(மலை பூண்டு145,130) (வட பூண்டு 160, 180)

44.கருணை-60

45.சேம்பு-20,16

46.சேனை-26

47.மரவள்ளி -15

48.சீனிக்கிழங்கு -18

49.மாங்காய் -(பெங்களூரா-25)(நாடு 24)

பழங்கள்

1.வாழைபழம்70,50,40,30

2.எலுமிச்சை -40

3.ஆப்பிள் -200,150

4.ஆரஞ்சு-100,80

5.மாதுளை-140,100

6.திராட்சை—

7.மாம்பழம்—-

8.கொய்யா-(சி)35,(வெள்ளை30)

9.சப்போட்டா-40

10.அண்ணாச்சிபழம்—–

11.நாவல் பழம் -160

12.கிர்ணிபழம் —-

13.பப்பாளி-30

14.நெல்லிக்காய் -36

நிர்வாக அலுவலர் ,மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published.