• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுகவினர் அறிவித்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்பதற்கு தான் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்!…

By

Aug 9, 2021

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என தேர்தல் அறிக்கையின் போது திமுகவினர் அறிவித்து இருந்தனர்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவறிவிட்டார்கள், தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

திட்டத்தை செயல்படுத்த கூடிய போதிய நிதி இல்லை என்பதை எதிர்காலத்தில் சொல்வதற்காக தான் இந்த வெள்ளை அறிக்கையை திமுகவினர் வெளியிட்டனர்.

*அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து.