• Sat. Feb 15th, 2025

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி….

Byadmin

Jul 21, 2021

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி மாற்றம் ஆன பிறகு அம்மாபேட்டை ரவுடானாவில் இருந்து ஹோலிகிராஸ் பள்ளி வரைக்கும் தெருவிளக்கு அமைக்கவும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது இதில் முக்கியமாக இந்த தெருவிளக்கல் சோலார் ரும் கரண்ட்டும் இரண்டு கலந்து வைக்கப்பட்டுள்ளது.