• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.
• நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்.
• எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும்.
நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.
• தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.
• நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான்.
சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.