• Wed. Jan 22nd, 2025

ஆடிவெள்ளியில் மீனாட்சி சொக்கரை தரிசிக்க குவிந்த பக்தர்கள் ஆடி வெள்ளி பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்….

Byadmin

Jul 24, 2021

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதை அடுத்து உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சொக்க்நாதர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் இதுவரை தொடங்கினர்.இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதரை தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் நிர்வாகம் பாதுகாப்பு பக்தர்கள் வேண்டிய அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.