உலக புகைப்பட தினமான இன்று கனிமொழி கருணாநிதி MP அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கனிமொழி கருணாநிதி அவர்கள் பகிர்ந்த அந்த புகைப்படத்தை எடுத்தவர் பதில் தெரிவித்த நிலையில் மனம் நெகிழ்ந்து அவரை சந்திக்க விரும்புவதாக அவருக்கு பதில் அளித்தார்.
அன்று அவர் எடுத்த புகைப்படங்களில் தலைவர் கலைஞர் மற்றும் அவர் துணைவியார் ராஜாத்தி அம்மாள் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்.