• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜ்வாலா முகி ஆலயத்தின் அதிசய ஜோதி…

Byமதன்

Dec 23, 2021

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ளது ஜ்வாலா முகி ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள ஜோதி மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாயர்கள் காலத்தில் அக்பர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் இந்த ஆலயத்தில் உள்ள ஜோதியை அணைக்க பல முறை முயன்று தோற்றனர்.

ஏன் பலவிதமான விண்வெளி சாகசங்களை செய்யும் திறமை மிக்க நாசா விஞ்ஞானிகள் கூட இந்த ஜோதி ௭ங்கிருந்து தோன்றுகிறது , ௭தனால் ௭ரிகிறது ௭ன்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த ஒன்பது ஜோதிகளும்,நவ துர்க்கைகளின் அம்சம் என்றும், அகண்ட ஜோதியாக பல நூற்றாண்டுகளாக ௭ண்ணெய் இல்லாமல் ௭ரிகின்றன என்பது மரபு. இத்தகைய அதிசயமிக்க ஆச்சர்யம் நிறைந்துள்ள புண்ணிய பூமியில் பிறந்ததற்கு நாம் ஏன்பெருமிதம் கொள்வோம்.