விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜஹாங்கீர் அருகில் உள்ளார்.
