மதுரை ஆதீனத்தை முற்றுகை செய்வோம் செய்வோம் என்று சில அந்நிய மத துவேஷிகள் சொல்லியுள்ளனர். அப்படி முற்றுகை போராட்டம் செய்ய வந்தால்,
அதை தடுத்து நிறுத்த ஆலய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்களும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேசபக்தர்களும் திறலாக வந்துள்ளனர். ஒவ்வொரு ஆன்மிக அன்பர்களும் இதற்கு ஆதரவு கொடுக்க முன்வாருங்கள். நமது ஆன்மிகம் கலாச்சாரத்தை அந்நிய துவேஷிகளிடம் இருந்து காப்பதற்கு இவன் ஆலய பாதுகாப்பு அமைப்பு மதுரை மாவட்ட மாநகர துணை தலைவர் ஹரிஜி கேட்டுக் கொண்டார்.
ஆதீனத்தை முற்றுகை செய்ய விட மாட்டோம்…
