• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை திமுக நகர் கழக சார்பில் நீர் மோர் பந்தல்

ByG.Suresh

May 8, 2024

சிவகங்கை திமுக நகர் கழக சார்பில் நீர் மோர் பந்தலை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் திறந்து வைத்தார்.

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் ஆனைக்கினங்க மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆலோசனையின்படி கொளுத்தும் கோடை வெயிலுக்கு நகர் திமுக சார்பில் சிவகங்கை நகர் அம்பேத்கர் சிலை அருகில் நீர்,மோர்,பழச்சாறு பந்தல் திறப்பு விழாவை நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமையேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அயலக அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் , நகர அவைத் தலைவர் மதார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஜெயகாந்தன் வீனஸ் ராமநாதன், ராமதாஸ், விஜயகுமார், சரவணன், மதியழகன் , கீதா கார்த்திகேயன், சுக்ரா சரவணன், சேகர் ,காட்டு ராஜா ஆறுமுகம், , ஆம் ஆத்மி பெரியார் ராமு,27, வட்டப் பிரதிநிதி ராஜா சர்புதீன், மகேந்திரன், 26 வது வட்ட பிரதிநிதி ஆர் டி சேகர், சேது, திமுக அகில இலக்கிய அணி கேப்டன் சரவணன், திமுக கழக பேச்சாளர் வேங்கை பிரபாகரன் ,தமிழ் பிரியா,சிவகங்கை நகர் தொழில் நுட்ப அணி. கார்த்தி. சட்டமன்றத் தொழில் நுட்ப அணி சதீஷ்குமார், இளைஞர் அணி பிரபாகரன், இலக்கிய அணி ரமேஷ்,நகர் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.