விருதுநகர் மாவட்டம் பாஜக கையெழுத்து இயக்கம். பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணாதுரை (என்ற) ராஜா அவர்களிடம், தேசிய கல்விக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக, கையெழுத்து வாங்கிய படிவம் முதல் கட்டமாக இரண்டாயிரம் படிவங்கள் மாவட்ட தலைவர் சரவணாதுரை அவர்களிடம் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருத்த ,வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய, பாரதிய ஜனதா கட்சி, நிர்வாகிகள் மற்றும் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் விஜய கரிசல்குளம் மாரிசெல்வம் ஆகியோர் உள்ளனர்.

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)