அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளராக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் திரு.SGS விக்னேஷ் (எ) வெற்றி வேல் அவர்கள்
முன்னாள் முப்பெறும் துறை அமைச்சர், தமிழக எதிர்கட்சி துணைத் தலைவர்,

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார்
அவர்களை


சென்னையில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார் .சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான ராஜவர்மன் அவர்கள் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை*
*S.G.சுப்பிரமணியன் அனைத்து அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அவர்கள் உடனிருந்தனர்.




