அதிமுக கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன் அவர்கள் இல்லம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தேவர்குளம் பகுதியில் அவரது இல்லத்தில் உள்ள
அருள்மிகு ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்நடை பெற்றது.

ராஜகணபதி விநாயகருக்கு பால், பன்னீர் ,இளநீர், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது.
விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.