• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வ. உ .சிதம்பரனார் இந்து வியாபாரிகள் வணிகர் தினம்..,

BySeenu

Oct 16, 2025

சுதந்திர போராட்ட வீரர் வ வு சி சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனார் அவர்களின் தினமாக இந்து வியாபாரிகள் இந்து வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சுதேசி வணிகத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே இந்த வணிகர் சங்கத் திருநாளில் நாம் இருக்கும் சபதம் ஆக உள்ளது.

கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக வ உ சி பூங்காவில் உள்ள வ உ சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்
சதீஷ் கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் கோட்டச் செயலாளர் உருவை கே பாலன் மாவட்டத் தலைவர் தசரதன் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட பொதுச் செயலாளர் எம் ஜெய்சங்கர் இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் முருகேசன் m.r முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் ராஜ்குமார் மாவட்ட பொறுப்பாளர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்