• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வ உ சிதம்பரம் பிள்ளை 89 குருபூஜை விழா..

ByRadhakrishnan Thangaraj

Nov 18, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் இராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்து செம்மல்
வ உ சிதம்பரம் பிள்ளை 89 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் ஒரு பகுதியாக சமுசிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் புதியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.