விருதுநகர் தந்திமர தெரு 2வது ரயில்வே கேட் பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் நிதியில் 4: 5 லட்சம் ரூபாய் (நான்கரை லட்சம்) செலவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டி முடிக்க பட்ட தண்ணீர குழாய் பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாத நிலையில் அந்த சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் குழாய் தற்போது பழைய சாமான்கள் வைக்கும் குடவுனாகா செயல் படுகிறது. இதனால் இந்த தண்ணீர் குழாய் வெகு விரைவில் திறப்பு விழா கண்டு பயன்பாட்டிற்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்














; ?>)
; ?>)
; ?>)