• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் -குழந்தைகள் உட்பட 937பேர்பலி – வீடியோ

ByA.Tamilselvan

Aug 27, 2022

பாகிஸ்தானில் இதுவரை இல்லாதவகையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு பருவமழையில் இதுவரை 166.8மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 241 % அதிகம் என்பதால் நாடு முழுவதும் தேசிய அவரச நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இதுவரை 343 குழந்தைகள் உட்பட 947 பேர் உயிரிழந்துள்ளர். சுமார் 3 கோடி மக்கள் குடியிருப்பை இழந்துள்ளனர்.