• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதயநிதி வருகை – ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் ஆலோசனை கூட்டம்

ByP.Thangapandi

Mar 21, 2024

வருகிற 23.3.2024 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அவரை சிறப்பாக வரவேற்பது சம்மந்தமாக இன்று உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,,