கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள போத்திரமங்களம் அருகே இரண்டு இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர் . அவர்கள் தாங்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து உள்ளனர். அப்பொழுது அந்த வழியாக ஆட்கள் வருவதை பார்த்ததும் இரண்டு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த ஆவினங்குடி போலீசார் எரிந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.














; ?>)
; ?>)
; ?>)