• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..,

ByAnandakumar

Sep 28, 2025

கரூரில் த வெ க பரப்புரை நிகழ்ச்சியில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருப்பு பேட்ஜ் அணிந்து மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.