முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தில் அவர் புகழ் பாடுவோம்.

தொழில்நுட்பம், கிராமப்புறங்களின் எழுச்சி, பெண்கள் உரிமை என இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கை படித்து நடத்திய இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவரின் நினைவு நாளில், அவர் நமது நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்ததை நன்றியுடன் நினைவுகூர்வோம்.