நாகர்கோவில் கிம்ஸ் யூ.3_லட்சம் காப்பீட்டுடன் கூடிய ஆரோக்கிய அட்டை அறிமுகபடுத்தினார்கள்.
கிம்ஸ் மருத்துவமனையின் நைஃப்கார்ட்.2023ல் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு”காப்பீடு” டிஜிட்டல் மருத்துவ பதிவுகள் மற்றும் பேமெண்ட் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சுகாதாரக் கார்ட் டிஜிட்டல் மருத்துவ சேவைகள் ரூபே பேமெண்ட் வசதிகள் மற்றும் முழுமையான காப்பீட்டைக் கொண்டுள்ளது.

இது ஒரு ஆண்டுக்கு ரூ.3,499 முதல் பிரிமியத்தில் கிப்ஸ் ஹெல்த் மருத்துவ மனையில் கிடைக்கிறது.
வயது 18_முதல் 60 வரை உள்ள நபர்களுக்கு ரூ.3_லட்சம் இலவச அடிப்படை மருத்துவக் காப்பீடுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை. யூ.5 லட்சம் மற்றும் யூ.10_லட்சம் வரை மேம்படுத்திய அடிப்படையில் காப்பீடு மேலும் ரூ.1 கோடி வரை டாப் அப் வாய்ப்புகள் மூத்த குடிமக்களான வயது61_முதல் 65_வயதுவரை உள்ள குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,499 முதல் டாப்_அப் திட்டங்கள் உள்ளது.
கிப்ஸ் ஹெல்த் மருத்துவ நைஃப்கார்ட் சம்பந்தமாக மருத்துவ மனை நிர்வாகம் சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்கள்.