விருதுநகர் மாவட்டம் இ இராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் RK ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்படட் இராசபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சியார்பட்டி எ.வி. மாரியப்பன் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி முன்னிலையில் மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் செல்வக்குமார் மற்றும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுரு படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ள இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.








