• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நிறுத்தம்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்.

உதகை செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாக மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.