மதுரை வலையங்குளம் வழியாக மாநாடு நடைபெறும் பாரப்பத்திக்கு செல்லும் வாகனங்கள் 12 மணி முதல் நிறுத்தப்பட்டது

திடலுக்கு வந்த வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் தற்போது வலையங்குளம் ஜங்ஷன் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை மறு அறிவிப்பு வரும் வரை திருமங்கலம் கப்பலூர் வழியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் தற்போது வலையங்குளம் சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விமான நிலையம் சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








