• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ByK Kaliraj

Mar 26, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் கடப்பாக்கல், கல்தூண் இறக்குவதற்காக வந்த லாரி எதிர்பாராத விதமாக மெயின் ரோட்டில் பழுதடைந்து நின்றது . இதனால் சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்கள் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் பஸ்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன.

பின்னர் இரண்டு பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரியை அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.