விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பிரபல தனியார் பிரியாணி கடை திறக்கப்பட்டது. பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் விலை குறைப்பு என அறிவித்ததால் பிரியாணி வாங்க இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். காலையிலிருந்து கூட்டம் அலைமோதி நிலையில் பிரியாணி கடை உரிமையாளர்கள் வாகனத்தின் நடுரோட்டில் வைத்து பிரியாணி இறக்கி பிரியாணி விநியோகம் செய்தனர்.

ஏற்கனவே இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசலான பகுதி வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடைவராக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பொதுமக்கள் போக்குவரத்து நெரிசினால் பாதிக்கப்பட்டனர்






; ?>)
; ?>)
; ?>)
