• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 6, 7 தேதிகளில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 7 தேர்வு

Byவிஷா

Dec 28, 2023

தமிழகத்தில் குரூப் 7 (இந்து சமய அறநிலையை சார்நிலைப்பணி) பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம். தேர்வர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.