• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றும் தேர்திருவிழா-அழகிய தேருக்குள் முருகன் தெய்வானை

Byதரணி

Apr 9, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது
பங்குனித்திருவிழா .திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும். இந்த திருவிழாவும் ஒவ்வொரு ஆண்டும் வெகு உணர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.


இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் வருகின்ற ஏழாம் தேதி பட்டாபிஷேகமும், எட்டாம் தேதி திருக்கல்யாணமும் ,இன்று திருப்பரங்குன்றம் திரு தேரோட்டமும் நடபெற்றது.இதில்அழகிய தேருக்குள் இருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானையும் அமந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.