• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்!

Byவிஷா

Jan 20, 2022
  • நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…!
  • போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…!
  • நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே
  • அறியாமல் செய்த தவறை மன்னிக்க தெரியாத மனிதர்களிடம் அறிந்து
    செய்த தவறுக்கு மன்னிப்பை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
  • இறந்தகாலத்தை நினைத்து வருந்துவதை விட எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதை விட நிகழ்காலத்தை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய்விடு மனிதா
  • நான் இறைவனிடம் கேட்பது ஒன்று மட்டுமே ,என்னைப் பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே, எனக்கு பிடித்தவர்களை என்னிடமிருந்து தூரமாக்கி விடாதே