காரியாபட்டியில் திருமாவளவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார். விழாவில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் செந்தில் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கணாங்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேவிலட்சுமி சூசைராஜ் , பிசிண்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாண்டிபெருமாள், 6 வது வார்டு கவுன்சிலர் சங்கரேஸ்வரன், பேராசிரியர் ஆசிர்வாதம் , மாவட்ட துணைச் செயலாளர் பனைக்குடி பாக்கியராஜ், மாணிக்கம், நகரச் செயலாளர் இளந்தமிழ்
ஒன்றிய பொருளாளர் முத்துமணி, கரியனேந்தல் கண்ணன், கரியனேந்தல் நந்தா, ராஜமாணிக்கம், ஆனந்தராஜ், அயன்ரெட்டியபட்டி முதல்வன், மேலதுலுக்கன்குளம் மயில்முருகன், அர்ஜீன், முனி, மாணவரணி, சிவா, மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரியாபட்டியில் நாளை தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா.., அன்னதானம் வழங்கப்பட்டது…
