• Wed. Dec 11th, 2024

ஷூட்டிங் இடைவெளியில் விஜய் கேட்டது இந்த பாடல் தான்.!

நடிகர் விஜய், மதுரை படத்தின் கண்டேன் கண்டேன் பாடல் படப்பிடிப்பின் இடைவெளியின் போது காரில் 7ஜி ரெயின்போ காலனி பாடலின் ஆல்பத்தை கேட்டு கொண்டிருந்ததாக சோனியா அகர்வால் கூறியுள்ளார். மேலும், சோனியா அகர்வாலிடம் ‘7ஜி ரெயின்போ காலனி மிகவும் அருமையாக உள்ளது…யுவன் சங்கர் ராஜா உங்களுக்கு அற்புதமான ஆல்பத்தை கொடுத்துள்ளார்..இந்த ஆல்பம் மிகப்பெரிய ஹிட் ஆகும்” என கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் -யுவன் சந்தித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியானது. பல ரசிகர்கள் இவர்களது காம்போவிற்கு காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.