மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழாவும் 63 வது குருபூஜை விழாவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கமிஷன் கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எஸ்.லச்சம், செயலாளர் சமுத்திர பாண்டி,பொருளாளர் ஜெயவீரன், தலைமையில் கோடாங்கி ராஜாமணி,அழகு, பால் சிங்கம், கல்யாணி ஆகியோர் முன்னிலையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும் மூக்கையாதேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)